
பசுமையான புல்வெளி
சில்லென்ற தென்றல் காற்று
யாரும் இல்லாத சாலை
சலனம் இல்லாத அமைதி
பக்கத்தில் நீ ! ! !
தழய உடுத்திய சேலை
தலை நிறைய மல்லி
நெற்றி வகுடில் பொட்டு
கண்ணில் தீட்ட்ய மை
கை குலுங்க கண்ணாடி வளையல்
பக்கத்தில் நீ ! ! !
காலார நடை
களங்கமற்ற வார்த்தைகளிபூட்டும்
பாடல் களைப்பார தேநீர்
பக்கத்தில் நீ ! ! !
உச்சியில் இட் முத்தம்
உன்னோடு இருந்த நாட்கள்
உயிருடன் பழகிய தருணம்
உயிரோடு நான்
பக்கத்தில் நீ
எப்போது வருவாய் ! ! !